புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 2.

Views: 229 தானியங்கி குரல் ஒலி. புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 2. இனி அடுத்து, யூனியன் பிரதேசமானது எப்படி? புதுச்சேரி யூனியன் பிரதேசமான வரலாறு. இதிலிருந்து நாம் விடுபடாமல் அடிமை மாநிலமாக இருப்பது. இதில் இருந்து விடுதலை பெறவே இந்த விழிப்புணர்வு. இந்தியாவில், 1950 களில், மாநிலங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டன. ஒன்று. பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சி நடத்தியது. இரண்டு. அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்கள். மூன்று. தலைமை ஆணையர்கள் மற்றும் குறு … Continue reading புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 2.